தமிழ்நாடு

தேனி : திமுக சார்பில் தொடங்கிய கையெழுத்து இயக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் CAA, NRC இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் CAA, NRC இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுகவினர், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் பலரிடம் கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்