தமிழ்நாடு

55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை நீர் மட்டம் : பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது.

தந்தி டிவி
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியது. இதனால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்