தமிழ்நாடு

Lorry | Diesel Theft | நம்பிக்கை துரோகம் செய்த டிரைவர்..கையும் களவுமாக பிடித்து கொதித்த லாரி ஓனர்

thanthitv

லாரிகளில் டீசல் திருடியவரை கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் லாரிகளில் தொடர்ந்து டீசல் திருடப்படுவதை அறிந்த உரிமையாளர், லாரியை ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று ஓட்டுநருடன் சேர்ந்து திருடிய நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களின் துணையோடு நடக்கும் இத்தகைய டீசல் திருட்டு கும்பல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chengalpattu | சிறார்களை தேடி ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்..செங்கல்பட்டில் பரபரப்பு

Vietnam Boat Accident | வியட்நாம் கோர விபத்து - தமிழகம் வந்த 10 பேரின் உடல்கள்

US Iran War | ``நீங்களும் இந்த போரில் பங்கேற்பதாக அர்த்தம்’’ - பகிரங்கமாக அறிவித்த ஈரான்

Thaimaman Thanga Mothiram | 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு டெண்டர்

BREAKING | Private Schools | B T Arasakumar | அரசகுமார் மீது பாய்ந்தது குண்டாஸ்