தமிழ்நாடு

வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட போவதாகவும் , கொடி மற்றும் தன் படத்தை பயன்படுத்த நடிகர் விஜய் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் உள்ளாட்சி தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்