தமிழ்நாடு

சீமானுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு

தந்தி டிவி

சீமானுக்கு 4வாரங்களில் புதிய பாஸ்போர்ட் - உயர்நீதிமன்றம் உத்தரவு/நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும்/மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நிலுவை வழக்குகளை சுட்டிக்காட்டி புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு/அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் - சீமான் /சீமான் தரப்பு வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’