"புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்கிறார்" - பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தமிழக ஆளுநர் #madrashighcourt #judge #chennai #rnravi #tamilnadu #thanthitv புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்கிறார் "சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொள்கிறார். எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவரைப் புதிய தலைமை நீதிபதியாக நியமித்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.