தமிழ்நாடு

முடிந்த புரட்டாசி மாதம்.. மீன் வாங்க படையெடுத்த மக்கள்

தந்தி டிவி
• முடிந்த புரட்டாசி மாதம்.. மீன் வாங்க படையெடுத்த மக்கள் • புரட்டாசி மாதம் முடிந்து, முதல் ஞாயிறு என்பதால் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் • பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதும் புரட்டாசி மாதம் முடிவடைந்தது • புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் மேற்கொண்டு வந்தனர் • கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மக்கள் மீன்கள் வாங்க குவிந்துள்ளனர் • மீன் வாங்க அதிக மக்கள் குவிந்தாலும் மீன்கள் விலை வழக்கமான விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு