தமிழ்நாடு

கொட்டும் மழையில் ஆய்வுக்கு வந்த பெண் கலெக்டர் | Perambalur

தந்தி டிவி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், தெரு மின் விளக்குகள் முறையாக இயங்குகிறதா, மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதா என்பது குறித்து, கொட்டும் மழையிலும் குடை பிடித்துக் கொண்டு தெருக்களில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்