Ration Onion ``ரூ.35க்கு வெங்காயம் அருமையா இருக்கு’’ - ரேஷன் வெங்காயம்.. இல்லத்தரசிகள் அமோக வரவேற்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு பெரிய வெங்காய விற்பனையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார். மலிவு விலையில் தரமான வெங்காயம் கிடைப்பதாக பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
#nilgiris #onion #rationcard