தமிழ்நாடு

காய்ச்சலோடு வந்த மாணவன் - உயிரை பறித்த மருந்தக உரிமையாளர்

தந்தி டிவி

காய்ச்சலோடு வந்த மாணவன் - உயிரை பறித்த மருந்தக உரிமையாளர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில், தனியார் மருந்தகத்தில் ஊசி செலுத்திக் கொண்ட எட்டாம் வகுப்பு மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவத்தில், மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த இந்த சம்பவத்தில், தனியார் மருந்தகத்தால் செலுத்தப்பட்ட ஊசியாலையே மாணவர் உயிரிழந்தது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்தது. காய்ச்சலால் சிகிச்சைக்கு சென்ற மாணவர், இவ்வாறு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மருந்தக உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister NirmalKumar | ''அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும்..'' | அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

TN Governor | CPI | ``ஆளுநர் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" | CPI சண்முகம் கண்டனம்

Breaking | Minister KA.Sengottaiyan | "15 நாட்களில்..'' | குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

BREAKING || "இந்தியாவிலேயே முதல் முறையாக Youtube Live-ல் TNPL" - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

BREAKING || "ஒரு கொம்பனாலும் தொட்டு அசைத்து பார்க்க முடியாது" - கொந்தளித்த அனிதா ராதாகிருஷ்ணன்