TN Governor | CPI | ``ஆளுநர் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" | CPI சண்முகம் கண்டனம்

TN Governor | CPI | ``ஆளுநர் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" | CPI சண்முகம் கண்டனம்

ஆளுநர் அணுகுமுறை தவறு - சண்முகம் கண்டனம் "ஆளுநர் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது" மதுரையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்... ஆளுநர் தனது கருத்துகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com