தமிழ்நாடு

பிரபல கிரிக்கெட் வீரர் - விஜய் குறித்து ஓபன் டாக்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி வீரரான சூர்யகுமார் யாதவ், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், கல்லூரி பருவத்தில் இருந்தே விஜய் நடித்த பல படங்களை திரையரங்குகளில் பார்த்துள்ளதாகவும், விஜய் நடித்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் தனக்கு விருப்பமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் சென்றபோது, லேப்டாப்பில் விஜய்யின் வாரிசு படத்தை சூர்யகுமார் யாதவ் பார்த்த காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்