தமிழ்நாடு

சென்னையில் வித்தை காட்டி மாட்டிய சிறுவன் - உடனே ஷேர் செய்த வீடியோ

தந்தி டிவி

சென்னையில், பைக் ஸ்டண்டில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கிய சிறுவன், விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெரம்பூர் சாலையில், இரண்டு பேர் வீலிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அந்த இரண்டு பேரையும் போலீசார் பிடித்ததை அடுத்து, அவர்கள் இருவரும் சிறுவர்கள் என தெரியவந்தது. இதனால், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பைக்கை ஓட்டிய சிறுவன், யாரும் பைக் ஸ்டண்டில் ஈடுபட வேண்டாம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"