தமிழ்நாடு

வசமாக அடித்து நொறுக்கிய கனமழை.. வீடுகளை ஆக்கிரமித்த மழைநீர் | TN Rain | Thanthitv

தந்தி டிவி

திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள்

மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காங்கேயம் சாலை , புதுப்பாளையம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசித்தவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Minister N Anand | "ஆள விடுங்க.." - பேரவையை கலகலப்பாக்கிய அமைச்சர் ஆனந்த்

#BREAKING || பள்ளி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - சென்னையில் படு பயங்கரம்

DVAC | Senthil Balaji | செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் சோதனை.. உள்ளே புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை

TN Weather Report | இடி, மின்னலுடன் இன்றே இறங்கப்போகும் கனமழை - அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Kabaddi Tournament Conditions | "இவர்களுக்கு கபடி விளையாட தகுதி இல்லை.." - மதுரை ஐகோர்ட் கண்டிஷன்