Kabaddi Tournament Conditions | "இவர்களுக்கு கபடி விளையாட தகுதி இல்லை.." - மதுரை ஐகோர்ட் கண்டிஷன்
Kabaddi Tournament Conditions | "இவர்களுக்கு கபடி விளையாட தகுதி இல்லை.." - மதுரை ஐகோர்ட் கண்டிஷன்
Kabaddi Tournament Conditions | "இவர்களுக்கு கபடி விளையாட தகுதி இல்லை.." - கண்டிஷன்களை அடுக்கிய மதுரை ஐகோர்ட் "குற்ற வழக்கு உள்ளவர்கள் கபடியில் பங்கேற்க தகுதியற்றவர்கள்" -உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி "குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள்" மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபோட்டியில் பங்கேற்பவர்கள் போதைப்பொருட்களை உட்கொள்ளக் கூடாது - நீதிபதி "நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்" தேவைப்பட்டால் நிகழ்ச்சியை நிறுத்த போலீஸாருக்கு அதிகாரம் - நீதிமன்றம் காரம் - நீதிமன்றம்
