தமிழ்நாடு

யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவு - மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

தஞ்சாவூர் யானை கோமதி தொடர்பான நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்க சுவாமி கோயிலிலுக்கு சொந்தமான யானை கோமதியை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் யானையை அறக்கட்டளைக்கு சொந்தமான மையத்தில் வைத்து பராமரிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு

செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்