தமிழ்நாடு

திடீரென உடைந்த சிமெண்ட் சிலாப்.. - கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று குட்டி.. - திக் திக் காட்சிகள்..

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவியர் விடுதியின் கழிவு நீர்த்தொட்டியின் மேல் காளைக் கன்று ஒன்று ஏறியது. அப்போது சிமெண்ட் சிலாப் இடிந்து காளைக் கன்று கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்தது. தகவல்

அறிந்து வந்த தீயணைப்பு வீட்ரர்கள், இளைஞர்களின் உதவியுடன் கயிறைக் கட்டி காளைக்கன்றை உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை