தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பு

பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்துள்ளனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் மட்டும் 459 அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு சென்றுவிட்டதால் மாணவர்கள் தவித்தனர். இந்நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக மரத்தடியில் வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பாடங்களை நடத்த ஆளில்லாத நிலையில், மாணவர்களே பாடங்களை படித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்