Thamirabarani River | தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கிடந்த சம்பவம் - இறங்கிய போலீசார்.. சிக்கிய நபர் தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கிடந்த விவகாரத்தில் ஆத்தூர் ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்... இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து தங்கச் சங்கிலி, ஆரம், மோதிரம் உள்ளிட்ட 56 பவுன் நகைகள் மற்றும் 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது...