திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை சுட்டிக்காட்டியும் அதனை மீறி மதுரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் உட்பட 50 பேர் மீது பி என் எஸ் 170 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது