தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஒரு சின்ன பையன் - தம்பிதுரை விமர்சனம்

தமிழகத்தில், கை சின்னத்திற்கு வாக்களித்தால் காவிரி நீர் கிடைக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில், கை சின்னத்திற்கு வாக்களித்தால் காவிரி நீர் கிடைக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என்றும், தமிழகத்தில், கை சின்னத்துக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்தால் காவிரியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது என்றும் கூறினார். அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று கூறிய தம்பிதுரை, செந்தில் பாலாஜியை சின்னப் பையன் என்றும் விமர்சனம் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்