தமிழ்நாடு

Thaipoosam | Bus | Lord Murgan | `தைப்பூசம்..' - நாளை இலவச பேருந்து சேவை அறிவிப்பு

thanthitv

Thaipoosam | Bus | Lord Murgan | `தைப்பூசம்..' - நாளை இலவச பேருந்து சேவை அறிவிப்பு #Thaipoosam #Bus #LordMurugan #Tirutani திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை காலை 5 மணிமுதல் இரவு வரை 15 இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இட வசதிக்கு ஏற்ப கார்கள், டூவீலர்கள் அனுமதிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்