தமிழ்நாடு

அரசியலுக்கு வரும் நடிகர் தாடி பாலாஜி? கொடுத்த அதிரடி அப்டேட்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்திருந்த நடிகர் தாடி பாலாஜி, மாணவர்கள் பயன்பாட்டிற்காக இரும்பு பீரோ ஒன்றை வழங்கினார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், தான் அரசுப் பள்ளியில் பயின்றவன் என்றும், குடும்பத்தின் கஷ்டத்தை உணர்து படித்ததால், வாழ்க்கையில் முன்னேறியதாக மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, மக்கள் விரும்பும் பட்சத்தில் தானும் அரசியலுக்கு வர தயார் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ