தமிழ்நாடு

அபார்ட்மெண்ட் வெடி வைத்து இடிப்பு.. சுக்குநூறாய் நொறுங்கிய காட்சி

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் வெடிவைத்து இடிக்கப்பட்டது...

சங்கர ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டாப்பூர் குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை அதிகாரிகள் வெடிவைத்துத் தகர்த்தனர்.

இக்குளத்தில் நீர் நிரம்பினால் அடுக்குமாடு குடியிருப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் கரையிலிருந்து பாலம் போல் நடைபாதை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்