#Kanyakumari #Teacher #Student #ThanthiTV
Kanyakumari | Teacher | Student | ``மாணவன் மீது கை வைத்த ஆசிரியர்’’ - டென்ஷனான பெற்றோர் செய்த செயல் கன்னியாகுமரி மாவட்டம் சாத்தங்கோடு அரசு பள்ளியில் மாணவனை அடித்ததாக ஆசிரியை மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்... இது குறித்து ஆசிரியையிடம் கேட்டபோது, அவர் தரக்குறைவாக பேசியதாகவும் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..