தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்

இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது.

தந்தி டிவி
இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது, 1 லட்சத்தி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர் எனவும், தேர்வாளர்கள் அனுமதிச்சீட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்