EB Bill Issue | ரூ.1000 கட்டிக்கொண்டிருந்த டீ கடைக்காரருக்கு ரூ.1.71 லட்சம் வந்த EB பில்
#tneb #ebbill #tea #thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வழக்கமாக ஆயிரம் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த டீக்கடைக்கு, தற்போது ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறுஞ்செய்தி வந்ததால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்....