அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.