ADMK | TVK | அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அடுத்த `பெரும் புள்ளி’

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அடுத்த `பெரும் புள்ளி’

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக அமைப்புச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், அவரது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com