தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்