தமிழ்நாடு

தென்சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை தொகுதியின் நான்கு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

தந்தி டிவி

தென் சென்னை தொகுதியின் நான்கு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். சென்னை, நீலாங்கரை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், கிடப்பில் போடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், அடுக்குமாடி வாகன நிறுத்தம், வேளச்சேரி ஏரிகள் தூர்வாருதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கடந்த தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு