தமிழ்நாடு

BREAKING || தமிழகத்தையே பரபரப்பாக்கிய கிருஷ்ணகிரி பள்ளி இன்று திறப்பு... இறங்கிய போலீஸ் படை

தந்தி டிவி

பர்கூர் அருகே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கிய தனியார் பள்ளி 10 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் போலியான என்சிசி முகாம் நடத்தி கலந்து கொண்ட 13 பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்தும் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி ஆன சிவராமன் உட்பட பள்ளி தாளலர், முதல்வர், ஆசிரியர்கள் என 11 பேர் இந்த சம்பவத்தில் போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி முதல் இந்த பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சிறப்பு புலாண்ய்வு குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த சம்பவத்தில் நேற்று மேலும் 2 கைது செய்யப்பட்ட பெரும் பரபரப்பான சம்பவத்திற்கு இடையே தற்போது பள்ளி திறக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் டிஎஸ்பி தலைமையில்50,கற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’