தமிழ்நாடு

2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை..

தந்தி டிவி

அரசு பள்ளியில் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 24-ஆம் தேதிவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 மாணவர்கள் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்