தமிழ்நாடு

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வருகின்ற 26 ஆம் தேதி தொடக்கம்

தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி வரும் திங்கட் கிழமை முதல் ஒளி பரப்பாக உள்ளது.

தந்தி டிவி
தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி வரும் திங்கட் கிழமை முதல் ஒளி பரப்பாக உள்ளது.இந்நிலையில், முதலமைச்சரை சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வழங்கினார்.இந்த கல்வி தொலைக்காட்சியின் மூலம் போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து எளிய முறையில் மாணவர்கள் கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்