தமிழ்நாடு

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

தந்தி டிவி

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரும் 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை மற்றும் வார்டு எல்லை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிக்கை, வரும் 15-ம் தேதி அரசிதழில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வார்டு மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த விவரங்கள் வெளியிடப்படுவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்