தமிழ்நாடு

இம்மாதம் முதல் இலவச ஆடுகள் வழங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களையும் கூறினார்

தந்தி டிவி

* கடந்த 7 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 34 லட்சத்து 88 ஆயிரம் ஆடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம், 67 லட்சத்து 7 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

* இம்மாதம் முதல் இந்தாண்டிற்கான இலவச ஆடுகள் வழங்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்த புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்