தமிழ்நாடு

கோவை - கொடிசியா மைதானத்தில் 3 நாள் மூலப்பொருட்கள் கண்காட்சி துவக்கம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது.

தந்தி டிவி

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது. இக்கண்காட்சியில், இரும்பு, பிளாஸ்டிக், பெயின்ட் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், அரங்கு அமைத்துள்ளன.

கோவை கண்காட்சி மூலம் பல நூறு கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்