* மன்னார்குடியில், உள்ள வீடு, லாட்ஜ், அலுவலகம் ஆகிய இடங்களில், அதிகாலை முதல், இந்த சோதனை நீடித்து வருகிறது. .* சோதனைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.