தமிழ்நாடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நியூசிலாந்து தூதர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.

* அப்போது, நியூசிலாந்து நாட்டுக்கான துணை தூதர் எல். கணேஷ் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்