தமிழ்நாடு

தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டது - சீமான்

கல்வி கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார்.

தந்தி டிவி

இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ரஜினி இனம் மாறுவது ஆளவா? என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்