தமிழ்நாடு

தோல்வி பயத்தால் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் - தமிழிசை

தோல்வியை பெற திமுக தீவிரமாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

தோல்வியை பெற திமுக தீவிரமாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித் துறையின் சந்தேகம் தறபோது உறுதியாகி விட்டதாகவும், தோல்வி பயத்தால் தான் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்