தமிழ்நாடு

என் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறதா? - தமிழிசை சௌந்தரராஜன்

எந்த வித ஆதாரங்களும் இல்லாமலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்த மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்த வித ஆதாரங்களும் இல்லாமலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்த மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறினார்.

SIR || Vote || "இதுல இருக்கிறவங்க மட்டும்தான் Vote போட முடியும்" - வெளியானது மெகா லிஸ்ட்..

BREAKING || எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடவே முடியாத நிலை - ஷாக் தகவல்

Israel | Turkey | Gun | இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

BREAKING || கேஸ் சிலிண்டர்.... நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு

BREAKING || காவல் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - தமிழக டிஜிபி அதிரடி