Israel | Turkey | Gun | இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி
Israel | Turkey | Gun | இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி #Turkey #Israel #Gun #Police துருக்கி - இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு /துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி/துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தகவல்/துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், அங்குள்ள பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது/பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்/சம்பவ இடம் அருகே உள்ள தூதரகம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை - இதனால் அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை என தகவல்
