தமிழ்நாடு

Tamilisai | "மரண ஓலத்திலும் முதல்வர் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காரு.." - கடுமையாக விமர்சித்த தமிழிசை

Tamilisai | "மரண ஓலத்திலும் முதல்வர் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காரு.." - கடுமையாக விமர்சித்த தமிழிசை

thanthitv

தமிழகத்தில் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளாத்திகுளத்தில் மாணவி கொலை செய்யப்பட்டு 6 நாட்களாகியும் குற்றவாளி பிடிபடாதது தமிழகத்தின் அவல நிலை என சாடியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்