தமிழ்நாடு

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியை எதிர்த்து கேள்வி கேட்கும் வைகோவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரிடம் ஏன் கேள்வி கேட்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்ப்பவர்களையும் தாயுள்ளத்தோடு அரவணைத்து செல்பவர் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்