தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று ரூ.141.4 கோடிக்கு மது விற்பனை...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 141 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 141 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 34 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 32 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 33 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 32 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 18 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்