தமிழ்நாடு

Hotels | Gas Shortage | ``தமிழக ஹோட்டல்கள்.. 24 மணி நேரத்தில்’’ - விக்கிரமராஜா சொன்ன அதிர்ச்சி தகவல்

``தமிழக ஹோட்டல்கள்.. 24 மணி நேரத்தில்’’ - விக்கிரமராஜா சொன்ன அதிர்ச்சி தகவல்

thanthitv

Hotels | Gas Shortage | ``தமிழக ஹோட்டல்கள்.. 24 மணி நேரத்தில்’’ - விக்கிரமராஜா சொன்ன அதிர்ச்சி தகவல் #hotels #gascylindershortage #vikramaraja “ஓட்டல்களில் இன்னும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே கேஸ் சிலிண்டர் இருப்பு“ ஈரான் போர் சூழ்நிலையால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டல்களில் இன்னும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே கேஸ் சிலிண்டர் இருப்பு உள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்