தமிழ்நாடு

தொல்லியல் படிப்பு - மீண்டும் தமிழ்மொழி சேர்ப்பு

தொல்லியல் பட்டய படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தொல்லியல் பட்டய படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. தொல்லியல் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி இல்லை என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தமிழ்மொழியை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்