தமிழ்நாடு

திடீரென வேலையை காட்டிய எஸ்கலேட்டர்.. நடுவே சிக்கிய பெண் - தாம்பரத்தில் திடுக்

தந்தி டிவி

திடீரென வேலையை காட்டிய எஸ்கலேட்டர்.. நடுவே சிக்கிய பெண் - தாம்பரத்தில் திடுக்

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டு திடீரென பழுதானதால் தவறி விழுந்த பெண் காயமடைந்தார். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக நகரும் படிகட்டுகள் அமைக்கபட்டுள்ளன. இதில், பரங்கிமலையை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது பேரக்குழந்தைகளுடன் ஏறிய போது திடீரென நகரும் படிகட்டுகள் பழுதாகி நின்றது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் காலில் காயம் ஏற்பட்டது.

BREAKING || "தமிழக அரசின் நிலைபாடு இதுதான்" - PM மோடிக்கு CM விஜய்யின் நேரடியாகவே அனுப்பிய மெசேஜ்

Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு

Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு

BREAKING || மத்திய அமைச்சருக்கு CM விஜய் கடிதம்

Breaking | Medical | TN govt | மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு | குட் நியூஸ் சொன்ன அமைச்சர்