தமிழ்நாடு

நகரும் படிக்கட்டுகளுக்கு வந்த சோதனை - சென்னை தாம்பரத்தில் மக்கள் சந்திக்கும் அவலம்

தந்தி டிவி

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே உள்ள சாலையை கடக்க அமைக்கப்பட்டுள்ள, நகரும் படிக்கட்டு பெரும்பாலும் செயல்படாத நிலையிலேயே உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நடை மேம்பாலத்தில் உள்ள இந்த நகரும் படிக்கட்டு அடிக்கடி செயல்படாமல் போவதால், அதில் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நடைமேம்பால படிக்கட்டுகளை முறையாக பராமரித்து செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rocket Launcher | செங்கல்பட்டில் வெடித்த ராக்கெட் லாஞ்சர்.. பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்

CM Stalin | DMK | "இல்லாத புரளியெல்லாம் கிளப்புறாங்க..." - முதல்வர் பேசப்பேச கர்ஜித்த தொண்டர்கள்

EPS Campaign | "அத கிடப்பில் போட்டாங்க - EPS சரமாரி கேள்வி

CM Stalin | "இதே இடத்தில் தான் சவால் விட்டேன்" - முதல்வர் பரபரப்பு பேச்சு

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்